கண் முன் இறந்த மகள் - காப்பாற்ற முடியாத தாய்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கஜ புயல்: கண் முன் இறந்த மகள் - காப்பாற்ற முடியாத தாய்

  • 22 நவம்பர் 2018

புதிதாக அமைக்கப்பட்ட குடிசை மீது சாய்ந்த தென்னை மரம் நேராக, பட்டுக்கோட்டை சிறுமி விஜயலட்சுமி மீது விழுந்ததில் அவர் இறந்துள்ளார் என்கிறார் தாய் பானுமதி.

''அம்மா நான் செத்திருவேன்,'' மூச்சை விடும் கடைசி தருணத்தில் தாய் பானுமதியிடம் பேசியிருக்கிறாள் 14 வயதான விஜயலட்சுமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்