கஜ புயலில் அழிந்த தென்னை மரங்கள் - விவசாயி தற்கொலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கஜ புயலில் அழிந்த தென்னை மரங்கள் - விவசாயி தற்கொலை

  • 24 நவம்பர் 2018

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அருகே சோழன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(55) என்ற விவசாயி. சுந்தர்ராஜ் கடந்த 20 வருடங்களாக ஆறு ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்து வந்துள்ளார்.

கஜ புயலில் ஏற்ப்பட்ட சூறைக்காற்று காரணமாக ஆ ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சுமார் 420 தென்னை மரங்கள் சாய்ந்து பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிய விவசாயி சுந்தர்ராஜ் கடந்த 22ஆம் தேதி காலை தனது வீட்டியில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்