நாட்டுப் பயிர்களின் விதைகளை குடிசையில் சேகரிக்கும் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

100 பெண்கள்: நாட்டுப் பயிர்களின் விதைகளை குடிசையில் சேகரிக்கும் பெண்

மகாராஷ்டிராவில் வாழும் 55 வயதாகும் ரஹிபாய் சோமா போப்ரே தன் குடிசையில் 112 வகை பாரம்பரிய விதைகளை வைத்துள்ளார்.

காய்கறிகள், தானியங்கள், பயிறு வகைகள் ஆகியவை அதில் அடக்கம்.

இவர் தன் வீட்டைச் சுற்றி 400க்கும் மேலான மரங்களை நட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்