நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி: கோரிக்கைகள் நிறைவேறுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி- என்ன கேட்கிறார்கள் இவர்கள்?

நியாயமான கொள்முதல் விலை, விவசாய கடன் தள்ளுபடி போன்ற தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி வந்தடைந்துள்ளனர்

இந்த விவசாயிகள் நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்