“ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கும்”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”- அரவிந்த் சுப்ரமணியன்

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் ஏற்பட்டுள்ள வெளிப்படையான மோதலால், இந்தியாவின் நம்பகத்தன்மையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் தலைமை ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் தெரிவிக்கிறார். இது தொடர்பாக பிபிசிக்கு அவர் அளித்த பிரத்தேயக பேட்டியில், நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் கருத்து தெரவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்