பிளாஸ்டிக் தடை: வாழ்வாதாரச் சிக்கலை எதிர்நோக்கும் தமிழக தொழிலாளர்கள்
பிளாஸ்டிக் தடை: வாழ்வாதாரச் சிக்கலை எதிர்நோக்கும் தமிழக தொழிலாளர்கள்
2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் அதை சார்ந்து பணிபுரிந்து வரும் 5 லட்சம் தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
" ஒரு குப்பை பிரச்சனைக்காக குறிப்பிட்ட பொருளை அதனை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு வணிகர்களை பாதிக்கும் வகையில் தடை செய்வது தவறானது," என்கிறார் தமிழ்நாடு மற்றும் பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர் சங்கரன்.
கட்டுரை வடிவில் படிக்க: பிளாஸ்டிக் தடை வந்தால் பல லட்சம் தமிழக தொழிலாளர்கள் வாழ்க்கை என்னவாகும்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்