வாட்டிய வறுமை; கைவிட்ட கணவர் - தடைகளை மீறி சாதித்த பெண்ணின் கதை

வாட்டிய வறுமை; கைவிட்ட கணவர் - தடைகளை மீறி சாதித்த பெண்ணின் கதை

வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கி விழுந்தார் செளபர்ணிகா. சமூகம் அவரை ஏளனமாகப் பார்த்தது. ஆனால், விழுந்த ஒவ்வொரு அடியையும் தனக்கு சாதகமாக மாற்றும் மன உறுதியைப் பெற்றார். இப்போது, நவீன ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார்.

அது எப்படி சாத்தியமானது? பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் செளபர்ணிகா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: