சுனாமி: 'கடல்தான் எங்கள் தாய்; கடற்கரை எங்கள் தாய்மடி'

சுனாமி: 'கடல்தான் எங்கள் தாய்; கடற்கரை எங்கள் தாய்மடி'

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் உண்டான பாதிப்புகளையும், அதனால் உண்டான வேதனைகளையும் மீறி கடல் மீதான பற்று மாறாமல் இருக்கிறார்கள் மீனவர்கள்.

"சுனாமி உண்டானபின் வந்த நாட்களில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கவும், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யவுமே நேரம் சரியாக இருந்தது," என்கிறார் மீனவர் ஒருவர்.

தயாரிப்பு மற்றும் படத் தொகுப்பு: பிரவீன் அண்ணாமலை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: