இந்தோனீசிய சுனாமி: கடலுக்கடியில் வெடித்த எரிமலையால், கரையைத் தாக்கிய அலைகள்
இந்தோனீசிய சுனாமி: கடலுக்கடியில் வெடித்த எரிமலையால், கரையைத் தாக்கிய அலைகள்
சனிக்கிழமையன்று சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் கடலடி எரிமலை வெடிப்புக்கு பிறகு ஏற்பட்ட சுனாமியால் இறந்தவர்கள் எண்ணிக்கை, குறைந்தது 373. இந்த சுனாமியில் 1400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும், 128 பேரை காணவில்லை என்றும் இந்தோனீசிய அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கடலடி எரிமலையால் சுனாமி ஏற்படுவது அரிதாக நிகழ்வது. இதை விளக்கும் காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்