போகிபீல் பாலம்: அடிக்கல் நாட்டி 21 ஆண்டுகளுக்குப் பின் நரேந்திர மோதி திறந்துவைத்த பாலம்

போகிபீல் பாலம்: அடிக்கல் நாட்டி 21 ஆண்டுகளுக்குப் பின் நரேந்திர மோதி திறந்துவைத்த பாலம்

இதுதான் இந்தியாவின் நீளமான ஒருங்கிணைந்த சாலை மற்றும் இரயில் பாலம். 1997-ல் இப்பாலத்தைக் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 21 ஆண்டுகள் கழித்து இப்போது பாலம் தயாராகியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: