பிளாஸ்டிக் தடை: 'கொஞ்சநாளில் அதுவே பழகிடும்'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிளாஸ்டிக் தடை: 'கொஞ்சநாளில் அதுவே பழகிடும்'

இந்தப் புத்தாண்டு தினம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது இதில் சில சிக்கல் இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் இது நன்மை பயக்கும் என சிறு வணிகர்களும், பொது மக்களும் கூறுகின்றனர்.

இது மாற்றுத் துணிப் பைகளுக்கான சந்தையை விரிவாக்கும் என்ற ஆதரவுப் போக்கு இருந்தாலும், தின்பண்டங்கள் அடைத்து விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விகளும் எழுகின்றன.

"குடிசைத் தொழில் பிளாஸ்டிக்குகளுக்கு ஒரு நியாயம் பெருநிறுவனங்களின் பிளாஸ்டிக்குகளுக்கு ஒரு நியாயமா?" என்று கேட்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய இளைஞர் ஒருவர்.

காணொளி தயாரிப்பு மற்றும் படத் தொகுப்பு: பிரவீன் அண்ணாமலை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: