கியூபா புரட்சியின் 60-வது ஆண்டு - இப்போதைய நிலைமை என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கியூபா புரட்சியின் 60-வது ஆண்டு - இப்போதைய நிலைமை என்ன?

கியூபப் புரட்சியின் 60-ம் ஆண்டு விழா ஃபிடல் காஸ்ட்ரோ கல்லறை முன்பாக நடந்து முடிந்துள்ளது. முன்னாள் அதிபரும் ஃபிடெலின் இளைய சகோதரருமான ரவூல் கேஸ்ட்ரோ ஆற்றிய முக்கிய உரையில், இருபத்தியோராம் நூற்றாண்டில் புரட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கியூபாவின் நிலை பற்றியும், தற்போதைய அரசு எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றியும் அறிய காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்