‘காட்டு வாழ்வு’ - ஒரு குடும்பத்தின் ஆச்சர்யமூட்டும் வாழ்க்கை

‘காட்டு வாழ்வு’ - ஒரு குடும்பத்தின் ஆச்சர்யமூட்டும் வாழ்க்கை

காட்டிற்கு மத்தியில் வாழும் ஒரு குடும்பம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை குறித்த பகிர்வு இது.

கல்வி என்பது நுகர்வை மட்டும் கற்று தராமல் மனிதத்தை கற்பிக்க வேண்டும் என்கிறார் கெளதம்

காடுகளுக்கு மத்தியில் உள்ள 12 ஏக்கர் நிலத்தில் தனியாக குடும்பத்துடன் வசிக்கிறீர்கள். உண்மையில் மகிழ்ச்சியாக, செளகர்யமாகதான் இருக்கிறீர்களா என்ற நம் கேள்விக்கு, "செளகர்யம் என்ற வார்த்தைக்கு உங்கள் வரையறை என்ன என்று தெரியவில்லை. நல்ல காற்று, குடிநீர், குடும்பத்துடன் நேரம் செலவிடுதல். இது தான் எனக்கு மகிழ்ச்சியும், செளகர்யமும்… எங்கள் அளவில் நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் தேவையை நாங்களே பூர்த்தி செய்து வளங்குன்றா வாழ்வு வாழ்கிறோம்" என்கிறார் கெளதம் சாரங்.

காணொளி தயாரிப்பு: மு.நியாஸ் அகமது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: