''மகன்கள் இறந்தபோது இரு சிறுநீரகங்கள் அகற்றப்பட்டதைபோல உணர்ந்தேன்''
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காஷ்மீர் தாயின் துயரம்: ''மகன்கள் இறந்தபோது இரு சிறுநீரகங்கள் அகற்றப்பட்டதுபோல உணர்ந்தேன்''

காஷ்மீரில் இறுதி ஊர்வலங்கள் முடிவுபெறாத துயரமான கதைகளை விட்டுச் சென்றுள்ளன. இதுபோல 400 இறுதிச் சடங்குகளுக்கும் மேல் கடந்த ஆண்டு நடந்துள்ளன. இறந்தவர்களின் தாய்மார்கள் கடும் துயரங்களை அனுபவித்துள்ளனர். அவர்கள் சொல்வதென்ன? காணொளியில் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்