குழந்தையாக இருக்கும்போதே பாலினத்தை தீர்மானிப்பது சரியா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இரு பால் உறுப்புகளுடன் பிறந்த நபர் - நடந்தது என்ன?

14 வயது ஜான் பிறந்தபோது அவரது தாய்க்கு ஒரு குழப்பம் ஏற்பட்டது. குழந்தைக்கு என்ன பிரச்சனை என மருத்துவரிடம் அவர் வினவியுள்ளார். ஆனால், குழந்தை ஆணா அல்லது பெண்ணா எனத் தெரியவில்லை. ஆகவே பரிசோதனைகள் செய்வது அவசியம் என மருத்துவர் தெரிவித்தார்.

ஆணுறுப்பு மற்றும் யோனி ஆகிய இரு பாலுக்குமான உறுப்புகளுடனும் பிறந்தார் ஜான்.

அவரது ஆணுறுப்பை நீக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள அழுத்தங்களை சந்தித்ததாக ஜானின் தாய் தெரிவிக்கிறார்.

ஆனால் ஜான் வளர்ந்தபிறகு ஒரு பெண் போல உணரவில்லை.

தனது அடையாளத்தை கண்டறிய சிரமப்பட்டதால் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டார். இவ்விவகாரம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள மேலேயுள்ள காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்