யார் குழந்தையை தத்தெடுக்க முடியும்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவில் யார் யார் குழந்தையை தத்தெடுக்க முடியும்?

இந்தியாவில் குழந்தையை தத்தெடுக்க நீண்ட சட்ட வழிமுறை உள்ளது. இதற்கு சில நிபந்தனைகளும், விதிமுறைகளும் உள்ளன.

நீங்கள் குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதி என்றால் நீங்கள் இருவரும் உடலாலும், மனத்தாலும், பொருளாதாரத்திலும் போதிய வலுவுள்ளவராக இருக்க வேண்டும்.

வேறு என்ன விதிமுறைகள் உள்ளன என்று தெரியுமா?

இந்தக் காணொளியைப் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்