கலாம்சாட்: வடிவமைத்த இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கலாம்சாட்: வடிவமைத்த இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

உலகின் எடைகுறைந்த செயற்கைக்கோளாக கலாம்சாட், ஜனவரி 24ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11.37 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்கிற சென்னையில் இருந்து இயங்கும் விண்வெளி கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் கலாம்சாட் V2வை உருவாக்கினார்கள்.

சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட கலாம்சாட் V2தான் மிக எடைகுறைந்தது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் கே. சிவன் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்