குடியரசு தின அணிவகுப்பு- ஆண்கள் அணிக்கு தலைமை வகித்த பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குடியரசு தின நிகழ்வு: ஆண்கள் அணிக்கு தலைமை வகித்த பெண் ராணுவ அதிகாரி

இந்திய குடியரசு தினத்தை ஒட்டி புதுடெல்லியில் நடக்கும் அணிவகுப்பில் பங்கேற்பதே ராணுவ வீரர்களுக்கும், தேசிய மாணவர்ப் படையினருக்கும் பெருமை தருவதாக கருதப்படும். ஆனால், ஹைதராபாத்தை சேர்ந்த பாவனா கஸ்தூரி என்ற பெண் ராணுவ அதிகாரி ஆண்கள் அணியை வழி நடத்திச் சென்றவர். அவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்