பொதுவெளியில் தூங்கி போராடும் பெண்கள் - காரணம் என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பொதுவெளியில் தூங்கி பெண்கள் நூதன போராட்டம் - காரணம் என்ன?

இந்தியா முழுவதுமுள்ள பொது இடங்களில் பெண்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதற்காக இந்த பெண்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சிறுதூக்கம் போடுகின்றனர்.

பறவைகள் வானில் சுதந்திரமாக பறப்பதை போன்று, இவ்வாறு செய்யும்போது நான் உணர்ந்தேன். பிரச்சனைக்குள்ளாவோம் என்ற பயமின்றி பெண்கள் பொதுவெளியில் இயல்பாக இருப்பது அரிதானது என்று அதில் பங்கேற்ற பெண்ணொருவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்