மக்களவை தேர்தல்: "நான் யாருக்கு வாக்களிப்பேன்?" - ஒரு இளம்பெண்ணின் குரல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மக்களவை தேர்தல் 2019: "நான் யாருக்கு வாக்களிப்பேன்?" - ஓர் இளம்பெண்ணின் குரல்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், எதிர்வரும் மக்களவை தேர்தலில் எதனடிப்படையில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்கப்போகிறார் என்பதை விளக்குகிறார்.

2018-இல் சுமார் 11 மில்லியன் இந்தியர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்புக்கான அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :