உலகின் 7 அதிசயங்களும் சங்கமித்துள்ள டெல்லி பூங்கா

உலகின் 7 அதிசயங்களும் சங்கமித்துள்ள டெல்லி பூங்கா

இனி உலகின் ஏழு அதிசயங்களையும் பார்ப்பதற்கு நீங்கள் ரோம், பாரிஸ் அல்லது எகிப்து போக வேண்டியதில்லை.

கழிவுப் பொருள்களில் இருந்து அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் எல்லா உலக அதிசயங்களின் சாயலும் உள்ளடங்கியுள்ளன.

ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள இந்த பூங்கா பிப்ரவரி இறுதியில் பொது மக்களுக்கு பார்வைக்கு திறக்கப்படவுள்ளது.

காணொளி: பூமிகா ராய் மற்றும் ருபாயாட் பிஸ்வாஸ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :