‘பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தவறிய’ இந்திய கார்தினல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை சரியாக கையாளவில்லை' - இந்திய பேராயர் பிபிசியிடம் ஒப்புதல்

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை உரிய முறையில் கையாளவில்லை என்பதை கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றின் மிக மூத்தவரான மும்பை பேராயர் ஓஸ்வால்ட் கிராசியஸ் ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்த பிபிசி புலனாய்வின் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :