இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் ஏழாவது பெரிய வைரம்

இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் ஏழாவது பெரிய வைரம்

டெல்லி தேசிய அருட்காட்சியகத்தை உலகின் ஏழாவது பெரிய வைரம் அலங்கரிக்கிறது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்த வைரக்கல் உள்ளது.

இந்த வைரக்கல்லை யார் வாங்கியது. அதன் வரலாறு என்ன என்பது பற்றி அறிய வைக்கும் காணொளி.

காணாளி தயாரிப்பு மற்றும் தொகுப்பு: சரோஜ் சிங் / ஷாத் மிதுட்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :