'எங்கள் ஓட்டு யாருக்கு?' - எட்டு வழிச்சாலை விவசாயிகள்

'எங்கள் ஓட்டு யாருக்கு?' - எட்டு வழிச்சாலை விவசாயிகள்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாமக - பாஜக கூட்டணியால், நம்பிக்கையிழந்துள்ள எட்டு வழிச்சாலை விவசாயிகள் வரயிருக்கும் மக்களவை தேர்தல் யாருக்கு வாக்களிப்போம் என்பதை கூறும் காணொளி.

சேலம் - சென்னை விரைவுச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கிட்டதட்ட ஒன்பது மாதங்களாக இந்த எட்டு வழிச்சாலை செல்வதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஒருங்கிணைந்து பல்வேறு எதிர்ப்பு கூட்டங்களை, போரட்டங்களை நடத்தி தங்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் புதிய சாலை திட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :