இதுவரை 5,000 படை வீரர்களை உருவாக்கிய தமிழகத்தின் 'ராணுவ கிராமம்'

இதுவரை 5,000 படை வீரர்களை உருவாக்கிய தமிழகத்தின் 'ராணுவ கிராமம்'

தூத்துக்குடியில் இருந்து 24 கி.மீ தூரத்தில், சுமார் 5000 குடும்பங்கள் வாழும் செக்காரக்குடி என்ற கிராமம் அமைந்துள்ளது.

குறைந்தது வீட்டுக்கொருவர் என இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்தே இவ்வூரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது இக்கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் என 2000க்கும் மேற்பட்டோர் ராணுவம், கடற்படை, தமிழ்நாடு காவல்துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். மேலும், இங்கிருப்பவர்களில் 3000க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் படை வீரர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :