ஆஸ்கர் விருது: மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அணுகுமுறை மாறும் - முருகானந்தம் நம்பிக்கை

ஆஸ்கர் விருது: மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அணுகுமுறை மாறும் - முருகானந்தம் நம்பிக்கை

மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த 'பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்', சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றுள்ளது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அருணாசலம், இந்த விருதின் மூலம் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அணுகுமுறை இந்தியாவில் மாறுவதற்கு இந்தப்படம் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :