ஆணாக மாறி முடி திருத்தம் செய்யும் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆண் போல் வேடமணிந்து முடிதிருத்தம் செய்யும் பெண்

ஆணை போன்று வேடமணிந்து உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் பகுதியில், முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார் நேஹா ஷர்மா.

2013ஆம் ஆண்டு இவரின் தந்தை நோய்வாய்ப்பட்டார். எனவே, இவர் இந்த பணியை செய்ய தொடங்கினார்.

"நான் ஒரு பெண் ஆனால், ஒரு ஆணை போன்று வாழ வேண்டியுள்ளது. சமூகத்தில் உள்ளோர் பல்வேறு விதமாக பேசி வருகின்றனர். ஆனால் நான் எனது பணியில் கவனம் செலுத்துகிறேன்" என்கிறார் நேஹா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்