பொள்ளாச்சி வன்கொடுமை: போராட்ட களத்தில் கல்லூரி மாணவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போராட்டகளமான பொள்ளாச்சி - நீதி கேட்டு போராடிய கல்லூரி மாணவர்கள்

பொள்ளாச்சியில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் பேராட்டங்களை தொங்கியுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் , இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :