பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவரை பாதுகாக்க இருக்கும் அம்சங்கள் தெரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவரை பாதுகாக்க இருக்கும் அம்சங்கள்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை சி.பி.ஐக்கு மாற்றும் அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்பட, பல விவரங்கள் வெளியாகியது தமிழகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை பாதுகாக்க இருக்கும் அம்சங்கள் என்ன? அவர்களின் விவரங்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதை ஓய்வுபெற்ற ஜ.பி.எஸ் அதிகாரி திலகவதி விளக்கும் காணொளி.

காணொளி: முரளிதரன் காசி விஸ்வநாதன் மற்றும் பிரவீன் அண்ணாமலை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :