கழிவுகளில் இருந்து ஆபரணங்களை வடிவமைக்கும் பெண் ஃபேஷன் கலைஞர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கழிவுகளை கண்கவர் ஆபரணங்களாக மாற்றும் பெண்

கழிவுகளில் இருந்து ஆபரணங்களை வடிவமைக்கிறார் பெண் ஃபேஷன் கலைஞரான அஞ்சால் சுகிஜா.

பேஷனும், மறுசுழற்சியும் ஒன்றாக நடைபோட வேண்டும். குப்பைகளை கையாள்வோருக்கு குறிப்பிட்ட கொள்கைகள் அவசியம். குப்பைபளை பிரித்து வகைப்படுத்துவது பற்றி அவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்க வேண்டும் என்று இவர் கூறுகிறார்,

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்