கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி: கட்டுக்கதைகளும், உண்மைகளும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கர்ப்ப காலத்தில் மன அழுத்தம்: கட்டுக்கதைகளும், உண்மைகளும்

கர்ப்ப காலத்தில், உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ளவது பற்றி பல பெண்களுக்கு தெரியாது. கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் உணவு மற்றும் உடற்பயிற்சி பற்றி பல தவறான நம்பிக்கைகள் உள்ளன.

இந்த இலவச அறிவுரைகளை எந்தக் கேள்வியும் கேட்காமல் கர்ப்பிணி பெண்கள் பின்பற்றினால் நன்மை கிடைக்காது. நல்ல புரிதலை உருவாக்கி கொள்ள உடற்பயிற்சி நிபுணர்களோடு கலந்துரையாடுவது முக்கியமானது.

இந்த ஆலோசனைகள் குறித்த உண்மைகளை அறிந்துகொள்வோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :