கொடுங்கையூர் குப்பைமேடு: எப்போது தீரும் முப்பது ஆண்டு துயரம்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொடுங்கையூர் குப்பைமேடு: எப்போது தீரும் முப்பது ஆண்டு துயரம்?

கொடுங்கையூர் குப்பைமேடு குறித்த கழுகு பார்வை காணொளி இது. குப்பையை நம்பி பிழைப்பு நடத்தும் மக்களின் வாழ்வு, மகிழ்ச்சி, துயரம் குறித்து இந்த காணொளி பேசுகிறது.

மக்களவைத் தேர்தல் 2019ஐ முன்னிட்டு பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா வடசென்னையின் பிரச்சனைகள், தேவைகள் குறித்து கள ஆய்வு செய்துள்ளார். அது மூன்று பகுதிகளாக வர உள்ளது அதன் முதல் பகுதி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :