அரசியல் பேசும் மாணவிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மக்களவை தேர்தலும், மாணவர்கள் மனசும்

2019 மக்களவை தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் குறித்த தங்கள் எதிர்பார்ப்பை பிபிசி தமிழின் 'கேம்பஸ் ஃபேர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை எம்ஜிஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வெளிப்படுத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :