தருமபுரியில் ஒரு கிராமமே தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தருமபுரியில் ஒரு கிராமமே தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பது ஏன்?

திமுக, அதிமுக, பா.ம.க, காங்கிரஸ், பா.ஜ.க - இந்த அரசியல் எதுவும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிக்க இருக்கிறோம் என்கிறார்கள் இந்த கோட்டூர் மலை கிராம மக்கள்.

காணொளி தயாரிப்பு: மு. நியாஸ் அகமது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்