இந்திய பாரம்பரிய நடனங்களை உலகளவில் பரப்பும் வெளிநாட்டு பெண்மணி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய பாரம்பரிய நடனங்களை உலகளவில் பரப்பும் வெளிநாட்டு பெண்மணி

இந்திய பாரம்பரிய நடனங்களால் ஈர்க்கப்பட்டு அதனை முறையாக பயின்று உலக நாடுகள் பலவற்றிலும் அரங்கேற்றி வருகிறார் வெளிநாட்டு பெண்மணி ஒருவர்.

தொழில்முறை பொறியாளரான காத்யா தோஷிவா, பரதநாட்டியம், ஒடிசி, கதக் போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களை ஆர்வத்துடன் கற்று வருவதோடு பல்கேரியாவில் நடன பள்ளி ஒன்றை தொடங்கி இந்த கலைகளை அந்நாட்டு மக்களுக்கு கற்பித்து வருகிறார்.

காணொளி தயாரிப்பு: ஐஸ்வர்யா ரவிசங்கர், பிபிசி தமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :