பிபிசி பெயரில் போலி சர்வே முடிவுகள்

பிபிசி

வாட்ஸ்-ஆப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில், பிபிசி நடத்தியதாகக் கூறி சில மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் போலி என்பதையும், பிபிசியால் அத்தகைய கருத்துக்கணிப்பு எதுவும் நடத்தப்படவில்லை என்பததையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

இந்தியாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை பிபிசி ஆதரிப்பதில்லை.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :