"பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வாழ்க்கை எப்படி மாறியது?"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'பண மதிப்பிழப்பு, ப்ளாஸ்டிக் தடை, டாஸ்மாக்' - பூ விற்கும் பெண்களை பாதித்தது எப்படி?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நலிந்து போன தங்கள் வியாபாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு இரண்டு ஆண்டுகள் எடுத்ததாக கூறுகிறார் இந்தப் பூ விற்கும் பெண். மேலும், சில மத்திய மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இக்காணொளி விளக்குகிறது.

காணாொளி தயாரிப்பு: அபர்ணா ராமமூர்த்தி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :