திருமணத்தின் பெயரால் பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண்கள்

திருமணத்தின் பெயரால் பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண்கள்

இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாவது கட்டத்தில், பிஹாரில் சீமாஞ்சல் என்று அறியப்படும் புர்னியா, காதிஹார், கிஷன்கன்ஞ் ஆகிய மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

திருமணத்தின் பெயரில் அதிக எண்ணிக்கையிலான இளம் பெண்கள் விற்கப்படும் பகுதி இதுதான்.

எந்தவொரு அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இந்த பிரச்சனை ஒருபோதும் எடுத்துகொள்ளப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

காதிஹாரில் திருமணத்தின் பெயரில் கடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட சிலரை பிபிசி-க்காக சீது திவாரி சந்தித்தார். பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :