இந்தியப் பொதுத் தேர்தல் 2019: 1951 முதல் எல்லா தேர்தல்களிலும் வாக்களித்து பெருமை பெற்ற 103 வயது மாரப்பன்

இந்தியப் பொதுத் தேர்தல் 2019: 1951 முதல் எல்லா தேர்தல்களிலும் வாக்களித்து பெருமை பெற்ற 103 வயது மாரப்பன்

1951 முதல் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்து பெருமை பெற்றுள்ளார் 103 வயதான மாரப்பன்.

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் தேவையில்லை. நேர்மையாக அரசியல் செய்தால் போதும் என்று மாரப்பன் கருதுகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :