தன்னம்பிக்கையோடு விவசாயம் செய்யும் தனி ஒரு பெண்ணின் வாழ்வு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தன்னம்பிக்கையோடு விவசாயம் செய்யும் தனி ஒரு பெண்ணின் கதை

கணவரை திருமணம் ஆன சில ஆண்டுகளில் கணவரை இழந்துவிட்ட சந்திரா, இரண்டு குழந்தைகளுக்கு தாய். தன்னம்பிக்கையோடு விவசாயம் பார்த்து அவர் தன் வாழ்க்கையை நடத்துகிறார்.

விவசாயத்திற்கு தேவையான கருவிகளை அரசு மானியத்தில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் சந்திரா.

காணாொளி தயாரிப்பு: அபர்ணா ராமமூர்த்தி

விரிவாக படிக்க: தன்னம்பிக்கைப் பூந்தோட்டம்: சம்பங்கியில் மலரும் சந்திராவின் வாழ்வும், கனவும்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :