பாலை நிலமாகிறதா தமிழகம்? என்ன காரணம்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாலை நிலமாகிறதா தமிழகம்? என்ன காரணம்?

குறிஞ்சியும் முல்லையும் முறைமையின் திரிதல் பாலை என்கிறது சிலப்பதிகாரம். ஆனால், இங்கு தமிழ் நிலப்பரப்பு மெல்ல பாலை நிலமாக மாறி வருவதாக எச்சரிக்கிறார் சூழலியல் செயற்பட்டாளர் நக்கீரன்.

காணொளி தயாரிப்பு : மு. நியாஸ் அகமது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :