அரசின் விளம்பர பதாகைகளில் இருப்பவர்களின் நிலை என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அரசு திட்டங்களின் விளம்பர பதாகைகளில் இருப்பவர்களின் நிலை என்ன?

வீடு வழங்கும் திட்டமோ, கேஸ் திட்டமோ அரசின் ஒவ்வொரு திட்டம் அறிவிக்கப்படும்போதும் மேடையிலேயே அந்த திட்டத்தின் சில பயனாளிகளுக்கு வீட்டின் சாவியையோ அல்லது கேஸ் சிலிண்டர் மாதிரியையோ வழங்குவார்கள். அப்படி பெற்றவர்களின் நிலைமை எவ்வாறாக உள்ளது? உண்மையில் அந்த திட்டத்தால் அவர்கள் வாழ்க்கை மேம்பட்டிருக்கிறதா என்பதை ஆராய்கிறது பிபிசி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்