தமிழகத் தேர்தலில் வாக்களித்த சாமானிய முகங்கள் - புகைப்படத் தொகுப்பு
வியாழக்கிழமை நடந்த மக்களவைத் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப் பதிவில், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் வேலூர் தவிர்த்த 39 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.
தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்களித்த சாமானிய முகங்கள் இதோ....
பட மூலாதாரம், PIB
பட மூலாதாரம், DIPR
திருவண்ணாமலையில் வாக்களிக்கும் பெண்கள்.
பட மூலாதாரம், Prabu Rao
ராமேஸ்வரம் அருகில் உள்ள வேர்க்காடு கிராமத்தில் வாக்களித்துத் திரும்பும் முதியவர்.
பரமக்குடி அருகே எமனேஸ்வரம் என்ற இடத்தில் மணக்கோலத்தில் வாக்களித்த தம்பதி.
பட மூலாதாரம், PIB INDIA
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்