கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை நோயாளிகள் முதல் முறையாக வாக்குப் பதிவு

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை நோயாளிகள் முதல் முறையாக வாக்குப் பதிவு

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையிலுள்ள 159 நோயாளிகள் மத்திய சென்னை தொகுதியில் இன்று வாக்களித்துள்ளனர்.

இங்குள்ள 104 ஆண்களும், 55 பெண்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை நோயாளிகளை வாக்களிக்க அனுமதிப்பது இதுவே முதல்முறை.

வாக்களிப்பது தொடர்பாக இந்த நோயாளிகளுக்கு முன்னரே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :