"எட்டுவழிச் சாலையால் நிம்மதி இல்லாமல் வாக்களித்தேன்" - மூதாட்டியின் கோபம்

"எட்டுவழிச் சாலையால் நிம்மதி இல்லாமல் வாக்களித்தேன்" - மூதாட்டியின் கோபம்

இதுவரை 20 தேர்தல்களில் நிம்மதியாக வாக்களித்த தான், எட்டுவழிச் சாலைத் திட்டத்தின் காரணமாக நிம்மதி இல்லாமல் இன்றைய தேர்தலில் வாக்களித்ததாக கூறுகிறார் சேலத்தை சேர்ந்த செல்லம்மாள் என்னும் மூதாட்டி. அவரது கோபம் யார் மீது? விடியோவை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :