மாற்றத்தை ஏற்படுத்தியதா நரேந்திர மோதியின் உஜ்வாலா திட்டம்?

வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு வைப்பு நிதியில்லாமல் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதே உஜ்வாலா திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இன்னமும் எரிவாயு இணைப்புகள் பெற்ற பல குடும்பங்களில் விறகுகளும், வறட்டிகளுமே எரிபொருள்களாக இருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :