ஜெயபிரதாவின் வாழ்க்கை பயணம் - முன்னணி நடிகை முதல் பாஜக வேட்பாளர் வரை

ஜெயபிரதாவின் வாழ்க்கை பயணம் - முன்னணி நடிகை முதல் பாஜக வேட்பாளர் வரை

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிய ஜெயபிரதா, ஒருகட்டத்தில் பாலிவுட்டிற்கு சென்று பல வெற்றி படங்களை கொடுத்தார். இதுவரை ஆறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் அவர் நடித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜெயபிரதாவும், அமர்சிங்கும் இணைந்து ‘ராஷ்டிரிய லோக்தல்’ என்னும் கட்சியை 2011இல் தொடங்கினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :