“ஜான்சன் அண்ட் ஜான்சன்” ஷாம்பு ஆபத்தானதா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“ஜான்சன் அண்ட் ஜான்சன்” ஷாம்பு ஆபத்தானதா?

“ஜான்சன் அண்ட் ஜான்சன்” பிராண்ட் ஷாம்பு விற்பனையை தடை செய்ய வேண்டுமென இந்தியாவின் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) மாநில அரசுகளின் செயலகங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

ஆனால், “ஜான்சன் அண்ட் ஜான்சன்” நிறுவனம் தமது ஷாம்பு மீதான புகார்களை நிராகரித்துள்ளது.

ராஜஸ்தான் மருந்து பரிசோதனை ஆய்வகத்தில் சோதனை செய்த ஷாம்பு மாதிரிகளில் ஃபார்மால்டிஹைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்