சிஎஸ்கேயின் வெற்றிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னை சூப்பர் கிங்ஸ்: வெற்றிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

ஞாயிற்றுக்கிழமையன்று ஹைதராபாத்தில் நடக்கவுள்ள 12-வது ஐபிஎல்லின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டி உட்பட, ஐபிஎல்லின் இந்த சீசனில் சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றிப் பெற்றுள்ளது.

எனவே இரு அணிகளுக்கும் இடையே இன்று நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடைபெறும் போட்டி குறித்து ரசிகர்கள் தங்களின் எதிர்பார்ப்பை வெளிக்காட்டும் காணொளி இது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :