உயர்சாதி மக்களுக்கு முன் அமர்ந்து உணவு அருந்திய தலித் கொலை?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆதிக்க சாதியினர் முன் அமர்ந்து விருந்து உண்ட தலித் கொலை?

திருமணம் ஒன்றில் பங்கேற்ற 21 வயதான ஜிதேந்திராவை சிலர் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களுக்கு நேரெதிரில் உட்கார்ந்து உணவு சாப்பிட்டதற்காக ஜிதேந்திரா தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்பது நாட்களுக்கு பிறகு அவர் உயிரிழந்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்